அனைத்து விவசாயிகளுக்கும் எங்களது தமிழன் தோட்டத்தின் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் இந்த அத்தி பழ சாகுபடியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய பயிராகும் இந்த பயிரை நான் நன்கு ஆராய்ந்து நீண்ட காலமாக சாகுபடி செய்து வருகிறேன் இதன் மூலம் நல்ல லாபத்தை ஈட்டி வருகிறேன் இதனால் இந்த அத்திப்பழ சாகுபடியை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்ப்பதே எங்கள் தமிழன் தோட்டத்தின் நோக்கமாகும் இந்த அத்தி பழ சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் மட்டும் எங்களை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களுக்கு விடை பெற்றுக் கொள்ளலாம்
அத்தி மூன்று வகைப்படும்
முதல் ரகம் - புனே ரெட்
இரண்டாவது ரகம் - டர்க்கி பிரவுன்
மூன்றாவது ரகம் - டயானா
நாங்கள் மூன்று ரகத்தையும் பயிர் செய்து வருகிறோம் உங்களுக்கு எந்த ரகம் வேண்டும் என்று நீங்கள் எங்களிடம் குறிப்பிடுங்கள் நாங்கள் அதற்கு உங்களுக்கு நாற்றுகளை தருகிறோம்
Customer Feedback
Hello everyone, I have been talking to a lot of people all over Tamil Nadu about keeping figs, but no one has given the right answer. Thank you so much for contacting me and making me understand very well and for the excellent service rendered by keeping two acres of plants in my garden at a low price ..
Suresh Kumar
Your appearance is beautiful and I have a similar desire to put on five acres
Star Roofs
Tamil aunty garden I bought and planted fig saplings is so wonderful I am so glad I recommend this to all my friends thank you tamil.